Naduk Kulir Kaalam lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 0.00
Total Votes: 0.
1. naduk kulir kaalam
kadum vaataiyaam;
panikkattipolum
kulirum ellaam,
moodupani raavil
peythu moodavae;
naduk kulir kaalam
munnaalae.
2. vaan puviyum kollaa
svaami aalavae,
avarmun nillaathu
avai neengumae;
naduk kulir kaalam
theyva paalarkkae
maadu thangum kottil
pothumae.
3. thoothar pakal raavum
thaalum avarkku,
maathaa paal pul thaavum
pothumaanathu;
kaerupin seraapin
thaalum avarkkae
tholum aadumaadum
pothumae.
4. thoothar thalaiththoothar
vinnnnor thiralum
thooya kaerooppa seraap
soolath thanginum,
paakkiya kannith thaayae
naesa sisu thaan
mukthi pakthiyodu
tholuthaal.
5. aelai atiyaenum
yaathu pataippaen?
manthai maeyppanaayin
mari pataippaen
njaani aayin njaanam
konndu sevippaen;
yaano enthan nenjam
pataippaen.
நடுக் குளிர் காலம்
1. நடுக் குளிர் காலம்
கடும் வாடையாம்;
பனிக்கட்டிபோலும்
குளிரும் எல்லாம்,
மூடுபனி ராவில்
பெய்து மூடவே;
நடுக் குளிர் காலம்
முன்னாளே.
2. வான் புவியும் கொள்ளா
ஸ்வாமி ஆளவே,
அவர்முன் நில்லாது
அவை நீங்குமே;
நடுக் குளிர் காலம்
தெய்வ பாலர்க்கே
மாடு தங்கும் கொட்டில்
போதுமே.
3. தூதர் பகல் ராவும்
தாழும் அவர்க்கு,
மாதா பால் புல் தாவும்
போதுமானது;
கேருபின் சேராபின்
தாழும் அவர்க்கே
தொழும் ஆடுமாடும்
போதுமே.
4. தூதர் தலைத்தூதர்
விண்ணோர் திரளும்
தூய கேரூப்ப சேராப்
சூழத் தங்கினும்,
பாக்கிய கன்னித் தாயே
நேச சிசு தான்
முக்தி பக்தியோடு
தொழுதாள்.
5. ஏழை அடியேனும்
யாது படைப்பேன்?
மந்தை மேய்ப்பனாயின்
மறி படைப்பேன்
ஞானி ஆயின் ஞானம்
கொண்டு சேவிப்பேன்;
யானோ எந்தன் நெஞ்சம்
படைப்பேன்.
Newly Added Songs | Date | Views |
---|---|---|
Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 254 |
Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 108 |
Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 81 |
Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 190 |
Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 245 |
Onnumillaymayil Ninene ஒந்நுமில்லாய்மயில் நிந்நென்னே | 5/15/2021 | 203 |
Vaarum Naam Ellarum வாரும் நாம் எல்லாரும் கூடி | 5/15/2021 | 94 |
Naan Aaraathikkum Yesu Nallavar நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர் | 5/15/2021 | 108 |
Aaviyea Arulumea Swami ஆவியை அருளுமே சுவாமீ எனக் | 5/15/2021 | 124 |
Thuthi Paduvai Nenjame துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை | 5/15/2021 | 104 |