Paava Sagnsalaththai Neekka lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 0.00
Total Votes: 0.
paava sanjalaththai neekka, piraana sinaekithar unntae
paava paaram theernthupoka meetpar paatham thanjamae
saalathukka thunpaththaalae nenjam nonthu sorungaal
thunpam inpamaaka maarum, ookkamaana jepaththaal.
kashdanashdam unndaanaalum iyesuvanntai seruvom
mosa naasam naerittalum jepa thoopam kaattuvom
neekkuvaarae nenjin Nnovai palaveenam thaanguvaar
neekkuvaarae manachchorvai, theeyakunam maattuvaar.
palaveenamaana pothum kirupaasanam unntae
panthu janam saakum pothum pukalidam ithuvae
oppillaatha piraana naesaa ummai nampi naesippom
alavatta arul naathaa! ummai Nnokki kenjuvom
பாவ சஞ்சலத்தை நீக்க பிராண சிநேகிதர் உண்டே
பாவ சஞ்சலத்தை நீக்க, பிராண சிநேகிதர் உண்டே
பாவ பாரம் தீர்ந்துபோக மீட்பர் பாதம் தஞ்சமே
சாலதுக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால்
துன்பம் இன்பமாக மாறும், ஊக்கமான ஜெபத்தால்.
கஷ்டநஷ்டம் உண்டானாலும் இயெசுவண்டை சேருவோம்
மோச நாசம் நேரிட்டாலும் ஜெப தூபம் காட்டுவோம்
நீக்குவாரே நெஞ்சின் நோவை பலவீனம் தாங்குவார்
நீக்குவாரே மனச்சோர்வை, தீயகுணம் மாற்றுவார்.
பலவீனமான போதும் கிருபாசனம் உண்டே
பந்து ஜனம் சாகும் போதும் புகலிடம் இதுவே
ஒப்பில்லாத பிராண நேசா உம்மை நம்பி நேசிப்போம்
அளவற்ற அருள் நாதா! உம்மை நோக்கி கெஞ்சுவோம்
Newly Added Songs | Date | Views |
---|---|---|
Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 325 |
Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 196 |
Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 140 |
Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 243 |
Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 296 |
Onnumillaymayil Ninene ஒந்நுமில்லாய்மயில் நிந்நென்னே | 5/15/2021 | 257 |
Vaarum Naam Ellarum வாரும் நாம் எல்லாரும் கூடி | 5/15/2021 | 111 |
Naan Aaraathikkum Yesu Nallavar நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர் | 5/15/2021 | 163 |
Aaviyea Arulumea Swami ஆவியை அருளுமே சுவாமீ எனக் | 5/15/2021 | 187 |
Thuthi Paduvai Nenjame துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை | 5/15/2021 | 163 |