Seer Aesu Naathanukku Jeyamankalam lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

Yesuvukku jeyamangalam

seer aesu naathanukku jeyamangalam aathi
thiriyaeka naathanukku supamangalam
paaraetru neethanukku parama porpaathanukku
naeraetru pothanukku niththiya sanga?thanukku – seer

1. aathi saruvaesanukkuaa eesanukku mangalam
akila pirakaasanukkuaa naesanukku mangalam
neethiparan paalanukku niththiya kunnaalanukku
othum anukoolanukku uyar manuvaelanukku – seer

 2. maanaapi maananukku vaananukku mangalam
valarkalai kiyaananukkuaa njaananukku mangalam
kaanaan nal naeyanukkuaa kanni mari seyanukku
konaar sakaayanukku kootru peththalaeyanukku – seer

3. paththu latchanaththanukku suththanukku mangalam
parama pathaththanukku niththanukku mangalam
saththiya visthaaranukku saruvaathikaaranukku
pakthar upakaaranukkuaa parama kumaaranukku – seer 

This song has been viewed 112 times.
Song added on : 5/15/2021

இயேசுவுக்கு ஜெயமங்களம்

இயேசுவுக்கு ஜெயமங்களம்

சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்
பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு – சீர்

1. ஆதி சருவேசனுக்குää ஈசனுக்கு மங்களம்
அகில பிரகாசனுக்குää நேசனுக்கு மங்களம்
நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்கு
ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு – சீர்

 2. மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
வளர்கலை கியானனுக்குää ஞானனுக்கு மங்களம்
கானான் நல் நேயனுக்குää கன்னி மரி சேயனுக்கு
கோனார் சகாயனுக்கு கூறு பெத்தலேயனுக்கு – சீர்

3. பத்து லட்சணத்தனுக்கு சுத்தனுக்கு மங்களம்
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
சத்திய விஸ்தாரனுக்கு சருவாதிகாரனுக்கு
பக்தர் உபகாரனுக்குää பரம குமாரனுக்கு – சீர் 



An unhandled error has occurred. Reload 🗙