Jeeva Kristhu Uyirthelunthar lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 0.00
Total Votes: 0.
jeeva kiristhu uyirththelunthaar
thaeva kumaaran mariththelunthaar
paavangal pokka paaviyai meetka
paliyaana Yesu uyirththelunthaar
allaelooyaa allaelooyaa
allaelooyaa kiristhu uyirththaar
allaelooyaa kallaraik kaatchi
arputha saatchiyae -aanndavar
Yesu uyirththelunthaar
paathaalam yaavum maerkonndavar
vaethaala koottam nadungidavae
antathikaalai maa irul vaelai
mannaathi mannan uyirththelunthaar
naam tholum thaevan uyirullavar
nam kiristhaesu parisuththarae
saavai jeyiththu kaatchi aliththu
sonnapatiyae uyirththelunthaar
poorippudan naam paadiduvom
pooloka mengum saattiduvom
en mana jothi tham arul aavi
en ullam ootta uyirththelunthaar
nal visuvaasam thanthiduvaar
nampiduvorai eluppiduvaar
ekkaala saththam kaettida naamum
aekuvom maelae jeyiththelunthae
ஜீவ கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்
ஜீவ கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்
தேவ குமாரன் மரித்தெழுந்தார்
பாவங்கள் போக்க பாவியை மீட்க
பலியான இயேசு உயிர்த்தெழுந்தார்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா கிறிஸ்து உயிர்த்தார்
அல்லேலூயா கல்லறைக் காட்சி
அற்புத சாட்சியே -ஆண்டவர்
இயேசு உயிர்த்தெழுந்தார்
பாதாளம் யாவும் மேற்கொண்டவர்
வேதாள கூட்டம் நடுங்கிடவே
அன்றதிகாலை மா இருள் வேளை
மன்னாதி மன்னன் உயிர்த்தெழுந்தார்
நாம் தொழும் தேவன் உயிருள்ளவர்
நம் கிறிஸ்தேசு பரிசுத்தரே
சாவை ஜெயித்து காட்சி அளித்து
சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்
பூரிப்புடன் நாம் பாடிடுவோம்
பூலோக மெங்கும் சாற்றிடுவோம்
என் மன ஜோதி தம் அருள் ஆவி
என் உள்ளம் ஊற்ற உயிர்த்தெழுந்தார்
நல் விசுவாசம் தந்திடுவார்
நம்பிடுவோரை எழுப்பிடுவார்
எக்காள சத்தம் கேட்டிட நாமும்
ஏகுவோம் மேலே ஜெயித்தெழுந்தே
Newly Added Songs | Date | Views |
---|---|---|
Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 349 |
Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 230 |
Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 155 |
Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 255 |
Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 309 |
Onnumillaymayil Ninene ஒந்நுமில்லாய்மயில் நிந்நென்னே | 5/15/2021 | 272 |
Vaarum Naam Ellarum வாரும் நாம் எல்லாரும் கூடி | 5/15/2021 | 111 |
Naan Aaraathikkum Yesu Nallavar நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர் | 5/15/2021 | 181 |
Aaviyea Arulumea Swami ஆவியை அருளுமே சுவாமீ எனக் | 5/15/2021 | 204 |
Thuthi Paduvai Nenjame துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை | 5/15/2021 | 180 |