Christ The Lord Is Risen lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

1.  intu kiristhu elunthaar, allaelooyaa!
intu vetti siranthaar, allaelooyaa!
siluvai sumanthavar, allaelooyaa!
motchaththaith thiranthavar, allaelooyaa!

2.  sthoththirap paattup paaduvom,allaelooyaa!
vinnnnin vaenthaip pottuvom,          allaelooyaa!
avar thaalnththuyarnthaarae; allaelooyaa!
maanthar meetpar aanaarae, allaelooyaa!

3.   paadanupavippavar, allaelulaayaa!
ratchippukkuk kaaranar; allaelooyaa!
vaanil ippothaalkiraar, allaelooyaa!
thoothar paatta?k kaetkiraar, allaelooyaa!

 

This song has been viewed 111 times.
Song added on : 5/15/2021

இன்று கிறிஸ்து எழுந்தார் அல்லேலூயா!

1.  இன்று கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா!
இன்று வெற்றி சிறந்தார், அல்லேலூயா!
சிலுவை சுமந்தவர், அல்லேலூயா!
மோட்சத்தைத் திறந்தவர், அல்லேலூயா!

2.  ஸ்தோத்திரப் பாட்டுப் பாடுவோம்,அல்லேலூயா!
விண்ணின் வேந்தைப் போற்றுவோம்,          அல்லேலூயா!
அவர் தாழ்ந்த்துயர்ந்தாரே; அல்லேலூயா!
மாந்தர் மீட்பர் ஆனாரே, அல்லேலூயா!

3.   பாடநுபவிப்பவர், அல்லேலுலாயா!
ரட்சிப்புக்குக் காரணர்; அல்லேலூயா!
வானில் இப்போதாள்கிறார், அல்லேலூயா!
தூதர் பாட்டைக் கேட்கிறார், அல்லேலூயா!

 



An unhandled error has occurred. Reload 🗙