Nampivanthen Mesaiyaa lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 0.00
Total Votes: 0.
nampivanthaen, maesaiyaa, naan
nampivanthaenae; thivya
saranam!?saranam! saranamaiyaa, naan
nampivanthaenae
1. thampiraan oruvanae thanjamae
tharuvanae – varu
thaaveethu kumarakuru paramanuvaelae,
nampi vanthaenae – naan
2. ninpaatha tharisanam anpaana
karisanam – nitha
nithasari tholuvathitham ena
uruthiyil nampivanthaenae – naan
3. naathanae kirupaikoor, vaethanae,
sirumaitheer – athi
nalam miku unathiru thiruati
arulae, nampivanthaenae – naan
4. paaviyil paaviyae,
koviyil koviyae; kana
parivudan arulpuri, akala
vidaathae; nampivanthaenae
5. aathi ololamae,
paathukaa kaalamae; una
thatimaikal paduthuyar avathikal
meththa, nampivanthaenae!
நம்பிவந்தேன் மேசையா நான்
நம்பிவந்தேன், மேசையா, நான்
நம்பிவந்தேனே; திவ்ய
சரணம்!þசரணம்! சரணமையா, நான்
நம்பிவந்தேனே
1. தம்பிரான் ஒருவனே தஞ்சமே
தருவனே – வரு
தாவீது குமரகுரு பரமனுவேலே,
நம்பி வந்தேனே – நான்
2. நின்பாத தரிசனம் அன்பான
கரிசனம் – நித
நிதசரி தொழுவதிதம் என
உறுதியில் நம்பிவந்தேனே – நான்
3. நாதனே கிருபைகூர், வேதனே,
சிறுமைதீர் – அதி
நலம் மிகு உனதிரு திருஅடி
அருளே, நம்பிவந்தேனே – நான்
4. பாவியில் பாவியே,
கோவியில் கோவியே; கன
பரிவுடன் அருள்புரி, அகல
விடாதே; நம்பிவந்தேனே
5. ஆதி ஓலோலமே,
பாதுகா காலமே; உன
தடிமைகள் படுதுயர் அவதிகள்
மெத்த, நம்பிவந்தேனே!
Newly Added Songs | Date | Views |
|---|---|---|
| Kristhuvukkul En Jeevan கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் | 2/10/2026 | 137 |
| Leelimalar pol malarnthiduven ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் | 2/10/2026 | 140 |
| Periya Meipare Pradhana Meipare பெரிய மேய்ப்பரே பிரதான மேய்ப்பரே | 2/10/2026 | 143 |
| EL ELYON ஏல் எலியோன் | 1/21/2026 | 147 |
| ENADHU NESAR எனது நேசர் என்னோடுண்டு | 1/21/2026 | 328 |
| Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 533 |
| Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 549 |
| Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 353 |
| Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 459 |
| Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 507 |