Oivu Naal Ithu lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 0.00
Total Votes: 0.
oyvu naal ithu manamae thaevanin
uraiyaith thiyaananj sey kavanamae
naeya thanthaiyar seyark kuthaviya
neri ich suvisesha vasanamae
jeeva suka puthra selvam thanthavar
sevati unak kapayamae
maevi avar kirupaasanaththin mun
vaenntik kol ithu samayamae
aatru naalunak kaliththavar ilaip
paari aelinil kaliththavar
koorum poorana aaseervaathaththaik
kuriththunai ithar kalaikkiraar
karththar aasanam kurukik kael intu
kaalai nann pakal maalaiyum
suththam naaduvor yaavarum vanthu
thuthi seyyum ith thaevaalayam
ஓய்வு நாள் இது மனமே தேவனின்
ஓய்வு நாள் இது மனமே தேவனின்
உரையைத் தியானஞ் செய் கவனமே
நேய தந்தையர் சேயர்க் குதவிய
நெறி இச் சுவிசேஷ வசனமே
ஜீவ சுக புத்ர செல்வம் தந்தவர்
சேவடி உனக் கபயமே
மேவி அவர் கிருபாசனத்தின் முன்
வேண்டிக் கொள் இது சமயமே
ஆறு நாலுனக் களித்தவர் இளைப்
பாறி ஏழினில் களித்தவர்
கூறும் பூரண ஆசீர்வாதத்தைக்
குறித்துனை இதற் கழைக்கிறார்
கர்த்தர் ஆசனம் குறுகிக் கேள் இன்று
காலை நண் பகல் மாலையும்
சுத்தம் நாடுவோர் யாவரும் வந்து
துதி செய்யும் இத் தேவாலயம்
Newly Added Songs | Date | Views |
---|---|---|
Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 327 |
Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 196 |
Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 140 |
Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 245 |
Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 296 |
Onnumillaymayil Ninene ஒந்நுமில்லாய்மயில் நிந்நென்னே | 5/15/2021 | 258 |
Vaarum Naam Ellarum வாரும் நாம் எல்லாரும் கூடி | 5/15/2021 | 111 |
Naan Aaraathikkum Yesu Nallavar நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர் | 5/15/2021 | 165 |
Aaviyea Arulumea Swami ஆவியை அருளுமே சுவாமீ எனக் | 5/15/2021 | 188 |
Thuthi Paduvai Nenjame துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை | 5/15/2021 | 165 |