Yuththam Seyyap Purappatuvoem lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

yuththam seyyap purappaduvom – naam
yuththam seyyap purappaduvom
 
 
1.  aaviyilae niram;piduvom
   apishaekam pettiduvom
 
2.  visuvaasak kaedayaththai
   kaiyilae aenthiduvom
 
3.  irai vaarththai vaalaenthiyae
   ethiriyai ventiduvom
 
4.  karththar namakkaay yuththam seyvaar
   kalakkam namakku vaenndaam
 
5.  ekkaalam oothiduvom
   erikkovaith thakarththiduvom
 
6.  koliyaaththai muriyatippom
   Yesuvin naamaththinaal

This song has been viewed 96 times.
Song added on : 5/15/2021

யுத்தம் செய்யப் புறப்படுவோம் நாம்

யுத்தம் செய்யப் புறப்படுவோம் – நாம்
யுத்தம் செய்யப் புறப்படுவோம்
 
 
1.  ஆவியிலே நிரம்;பிடுவோம்
   அபிஷேகம் பெற்றிடுவோம்
 
2.  விசுவாசக் கேடயத்தை
   கையிலே ஏந்திடுவோம்
 
3.  இறை வார்த்தை வாளேந்தியே
   எதிரியை வென்றிடுவோம்
 
4.  கர்த்தர் நமக்காய் யுத்தம் செய்வார்
   கலக்கம் நமக்கு வேண்டாம்
 
5.  எக்காளம் ஊதிடுவோம்
   எரிக்கோவைத் தகர்த்திடுவோம்
 
6.  கோலியாத்தை முறியடிப்போம்
   இயேசுவின் நாமத்தினால்



An unhandled error has occurred. Reload 🗙