Anuthinam Avarpaatham lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

Yesuvaal ellaam koodum

  
1..anuthinam avarpaatham aasaiyaay amarnthu
avarukku muthal anpai aavalaay aliththu
Yesuvae vaanjaiyaay inpamaay karuthum
ullam utaiyonae unnmai seeshan
 
seeshanaay maaruvaen naan – 2
ennaalae ontum illaiyae
ellaam en Yesuvaal koodumae
   
2.suyaththai veruththa siluvaiyai sukiththu
suyasiththam utaiththa avayavam pataiththu
Yesuvin saayalil anuthinam valarum
inpam pettavanae unnmai seeshan
   
3.aaviyin kaniyil athikam nirainthu
avarukku muthal anpai aavalaay aliththu
aaviyil nirainthu anpukkiriyai seyyum
aanndavar atimaiyae unnmai seeshan
    
4.utaippatta appamaay ulakaththin uppaaka
jolikkum jothiyin velichchamaay
enga?ngu sentalum Yesuvai sollidum
Yesuvin saatchiyae unnmai seeshan

This song has been viewed 105 times.
Song added on : 5/15/2021

இயேசுவால் எல்லாம் கூடும்

இயேசுவால் எல்லாம் கூடும்

  
1..அனுதினம் அவர்பாதம் ஆசையாய் அமர்ந்து
அவருக்கு முதல் அன்பை ஆவலாய் அளித்து
இயேசுவே வாஞ்சையாய் இன்பமாய் கருதும்
உள்ளம் உடையோனே உண்மை சீஷன்
 
சீஷனாய் மாறுவேன் நான் – 2
என்னாலே ஒன்றும் இல்லையே
எல்லாம் என் இயேசுவால் கூடுமே
   
2.சுயத்தை வெறுத்த சிலுவையை சுகித்து
சுயசித்தம் உடைத்த அவயவம் படைத்து
இயேசுவின் சாயலில் அனுதினம் வளரும்
இன்பம் பெற்றவனே உண்மை சீஷன்
   
3.ஆவியின் கனியில் அதிகம் நிறைந்து
அவருக்கு முதல் அன்பை ஆவலாய் அளித்து
ஆவியில் நிறைந்து அன்புக்கிரியை செய்யும்
ஆண்டவர் அடிமையே உண்மை சீஷன்
    
4.உடைப்பட்ட அப்பமாய் உலகத்தின் உப்பாக
ஜொலிக்கும் ஜோதியின் வெளிச்சமாய்
எங்கெங்கு சென்றாலும் இயேசுவை சொல்லிடும்
இயேசுவின் சாட்சியே உண்மை சீஷன்



An unhandled error has occurred. Reload 🗙