Ithaya Kanikkai Iravatha Kanikkai lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 0.00
Total Votes: 0.
ithaya kaannikkai iravaatha kaannikkai
irai manitha uravin sinnamaam anpin kaannikkai -2
iraiyae ithai aettiduvaay unathaay enai maattiduvaay -2
maekangal kootidavae vaanmalai aruviyaakumae
un arulukkuch saantakumae -2
iraivaa unaippol vaarththaiyai vaalvaakki
valikaattich sentida varam ontu thaa -2 —ithaya kaannikkai
ennnangal uyarnthidavae ullangal koyilaakumae
nalvaalvu athan parisaakumae -2
karunnaa unaippol maaraatha anpinaal ayalaarai
naesikkum nal ullam thaa -2 —ithaya kaannikkai
இதய காணிக்கை இறவாத காணிக்கை
இதய காணிக்கை இறவாத காணிக்கை
இறை மனித உறவின் சின்னமாம் அன்பின் காணிக்கை -2
இறையே இதை ஏற்றிடுவாய் உனதாய் எனை மாற்றிடுவாய் -2
மேகங்கள் கூடிடவே வான்மழை அருவியாகுமே
உன் அருளுக்குச் சான்றாகுமே -2
இறைவா உனைப்போல் வார்த்தையை வாழ்வாக்கி
வழிகாட்டிச் சென்றிட வரம் ஒன்று தா -2 —இதய காணிக்கை
எண்ணங்கள் உயர்ந்திடவே உள்ளங்கள் கோயிலாகுமே
நல்வாழ்வு அதன் பரிசாகுமே -2
கருணா உனைப்போல் மாறாத அன்பினால் அயலாரை
நேசிக்கும் நல் உள்ளம் தா -2 —இதய காணிக்கை
Newly Added Songs | Date | Views |
---|---|---|
Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 329 |
Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 203 |
Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 145 |
Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 247 |
Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 299 |
Onnumillaymayil Ninene ஒந்நுமில்லாய்மயில் நிந்நென்னே | 5/15/2021 | 262 |
Vaarum Naam Ellarum வாரும் நாம் எல்லாரும் கூடி | 5/15/2021 | 111 |
Naan Aaraathikkum Yesu Nallavar நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர் | 5/15/2021 | 167 |
Aaviyea Arulumea Swami ஆவியை அருளுமே சுவாமீ எனக் | 5/15/2021 | 190 |
Thuthi Paduvai Nenjame துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை | 5/15/2021 | 167 |