Soththiram Soththiramey lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 0.00
Total Votes: 0.
sthoththiram sthoththiramae
Yesu svaamikku sthoththiramae
thoshi ennai iratchiththa
parisuththarkku sthoththiramae
2.kodaa koti thootharkal
sapai kooti nadanamaati
paati ummaith thuthikka- atiyaanum
ummaith thuthippaen
3.kanniyar geethampaati Yesu
mannavanaiyae potti
unni yummaith thuthikka- atiyaanum
ummaith thuthippaen
4.parisuththavaankal sangam
engal paarththipan
Yesuvaiyae paati ummaith thuthikka – atiyaanum
ummaith thuthippaen
5.moopparkal sutti nintu
engal munnavan Yesuvaiyae
aarppariththu thuthikka – atiyaanum
ummaith thuthippaen
6.poomiyin thaavarangal
pushpam pooththuth thulir malarnthu
naathaa ummaith thuthikka – atiyaanum
ummaith thuthippaen
7.thaalththith thalaikuninthu – raththa
saatchikal koottamellaam
vaalththi ummaith thuthikka – atiyaanum
ummaith thuthippaen
8.aayiram naavirunthaal – anparaip
paatiyae sthoththarippaen
aaviyil naan nirainthu – enthan
annnalidam solluvaen
9.kaeroopin seraapeenkal – udal
setta?kalaal mooti
naeraay ummaith thuthikka – neesan
yaanum ummaith thuthippaen
10.vaanaththin jothi ellaam
thaeva mainthanaiyae potti
njaalaththilae thuthikkap
paaviyaanum ummaith thuthippaen
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
இயேசு ஸ்வாமிக்கு ஸ்தோத்திரமே
தோஷி என்னை இரட்சித்த
பரிசுத்தர்க்கு ஸ்தோத்திரமே
2.கோடா கோடி தூதர்கள்
சபை கூடி நடனமாடி
பாடி உம்மைத் துதிக்க- அடியானும்
உம்மைத் துதிப்பேன்
3.கன்னியர் கீதம்பாடி இயேசு
மன்னவனையே போற்றி
உன்னி யும்மைத் துதிக்க- அடியானும்
உம்மைத் துதிப்பேன்
4.பரிசுத்தவான்கள் சங்கம்
எங்கள் பார்த்திபன்
இயேசுவையே பாடி உம்மைத் துதிக்க – அடியானும்
உம்மைத் துதிப்பேன்
5.மூப்பர்கள் சுற்றி நின்று
எங்கள் முன்னவன் இயேசுவையே
ஆர்ப்பரித்து துதிக்க – அடியானும்
உம்மைத் துதிப்பேன்
6.பூமியின் தாவரங்கள்
புஷ்பம் பூத்துத் துளிர் மலர்ந்து
நாதா உம்மைத் துதிக்க – அடியானும்
உம்மைத் துதிப்பேன்
7.தாழ்த்தித் தலைகுனிந்து – ரத்த
சாட்சிகள் கூட்டமெல்லாம்
வாழ்த்தி உம்மைத் துதிக்க – அடியானும்
உம்மைத் துதிப்பேன்
8.ஆயிரம் நாவிருந்தால் – அன்பரைப்
பாடியே ஸ்தோத்தரிப்பேன்
ஆவியில் நான் நிறைந்து – எந்தன்
அண்ணலிடம் சொல்லுவேன்
9.கேரூபின் சேராபீன்கள் – உடல்
செட்டைகளால் மூடி
நேராய் உம்மைத் துதிக்க – நீசன்
யானும் உம்மைத் துதிப்பேன்
10.வானத்தின் ஜோதி எல்லாம்
தேவ மைந்தனையே போற்றி
ஞாலத்திலே துதிக்கப்
பாவியானும் உம்மைத் துதிப்பேன்
Newly Added Songs | Date | Views |
---|---|---|
Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 329 |
Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 203 |
Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 145 |
Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 247 |
Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 299 |
Onnumillaymayil Ninene ஒந்நுமில்லாய்மயில் நிந்நென்னே | 5/15/2021 | 262 |
Vaarum Naam Ellarum வாரும் நாம் எல்லாரும் கூடி | 5/15/2021 | 111 |
Naan Aaraathikkum Yesu Nallavar நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர் | 5/15/2021 | 167 |
Aaviyea Arulumea Swami ஆவியை அருளுமே சுவாமீ எனக் | 5/15/2021 | 190 |
Thuthi Paduvai Nenjame துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை | 5/15/2021 | 167 |