Yesu Ratchaganey Inikkum lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 0.00
Total Votes: 0.
Yesu ratchakanae inikkum sengarumpae!
naesamudan pottuvaen! (2)
1.vanjam nirainthathen nenjam
entarivaay vanjaka ulakin valaithanil
veelnthaen thanjamentu naatinaen nenjaara manniththaay (2)
anji ninta ennai mainthanaay aetta?y
2.innal tharum Nnoykal ennai varuththida
annaiyin uruvaay annaiththaay
un maarpil anpu karangal konndu
alivinintennai meettay(2)
nantiyaal en ullam nekilnthidach seythittay
3.mathuramae nin naamam! amuthan nin
vaaymoli mathuramae nee poliyum aaviyin nan malai
mathuramae vinnnulakin vinthaik tharisanam (2)
mathuramae nin muka inpap pirasannam!
இயேசு ரட்சகனே இனிக்கும் செங்கரும்பே!
இயேசு ரட்சகனே இனிக்கும் செங்கரும்பே!
நேசமுடன் போற்றுவேன்! (2)
1.வஞ்சம் நிறைந்ததென் நெஞ்சம்
என்றறிவாய் வஞ்சக உலகின் வலைதனில்
வீழ்ந்தேன் தஞ்சமென்று நாடினேன் நெஞ்சார மன்னித்தாய் (2)
அஞ்சி நின்ற என்னை மைந்தனாய் ஏற்றாய்
2.இன்னல் தரும் நோய்கள் என்னை வருத்திட
அன்னையின் உருவாய் அணைத்தாய்
உன் மார்பில் அன்பு கரங்கள் கொண்டு
அழிவினின்றென்னை மீட்டாய்(2)
நன்றியால் என் உள்ளம் நெகிழ்ந்திடச் செய்திட்டாய்
3.மதுரமே நின் நாமம்! அமுதன் நின்
வாய்மொழி மதுரமே நீ பொழியும் ஆவியின் நன் மழை
மதுரமே விண்ணுலகின் விந்தைக் தரிசனம் (2)
மதுரமே நின் முக இன்பப் பிரசன்னம்!
Newly Added Songs | Date | Views |
---|---|---|
Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 329 |
Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 201 |
Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 145 |
Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 247 |
Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 298 |
Onnumillaymayil Ninene ஒந்நுமில்லாய்மயில் நிந்நென்னே | 5/15/2021 | 261 |
Vaarum Naam Ellarum வாரும் நாம் எல்லாரும் கூடி | 5/15/2021 | 111 |
Naan Aaraathikkum Yesu Nallavar நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர் | 5/15/2021 | 167 |
Aaviyea Arulumea Swami ஆவியை அருளுமே சுவாமீ எனக் | 5/15/2021 | 190 |
Thuthi Paduvai Nenjame துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை | 5/15/2021 | 167 |