Aazhaththil Azhaththil Veruntruvom lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

aalaththil aalaththil vaeroontuvom
uyaraththil kani koduppom
noorum arupathum muppathum
maeniyaay
vilaichchalaik kanndataivom

1. vasanaththai naesiththu naam
vasanaththin aalam arinthiduvom
kirupaiyil valarnthiduvom naathar
thaedidum kani tharuvom – aalath

2. vasanamaay  vantha Yesu
thiraatcha? seti naan enta
Yesu
avarodu sernthiduvom – nalla
kanitharum kotikalaavom-aalath

3. kanithanthu vaalnthiduvom
kanitharaa aththipol
aakavaenndaam
meenndum or aanndu avar –
thanthaal
kanithanthu vaalvomae naam -aalath

This song has been viewed 131 times.
Song added on : 5/15/2021

ஆழத்தில் ஆழத்தில் வேரூன்றுவோம்

ஆழத்தில் ஆழத்தில் வேரூன்றுவோம்
உயரத்தில் கனி கொடுப்போம்
நூறும் அறுபதும் முப்பதும்
மேனியாய்
விளைச்சலைக் கண்டடைவோம்

1. வசனத்தை நேசித்து நாம்
வசனத்தின் ஆழம் அறிந்திடுவோம்
கிருபையில் வளர்ந்திடுவோம் நாதர்
தேடிடும் கனி தருவோம் – ஆழத்

2. வசனமாய்  வந்த இயேசு
திராட்சை செடி நான் என்ற
இயேசு
அவரோடு சேர்ந்திடுவோம் – நல்ல
கனிதரும் கொடிகளாவோம்-ஆழத்

3. கனிதந்து வாழ்ந்திடுவோம்
கனிதரா அத்திபோல்
ஆகவேண்டாம்
மீண்டும் ஓர் ஆண்டு அவர் –
தந்தால்

கனிதந்து வாழ்வோமே நாம் -ஆழத்



An unhandled error has occurred. Reload 🗙