Anaithayum Seithu Mudikkum Aatral Ullavare lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

anaiththaiyum seythu mutikkum aatta?l ullavarae

 neer ninaiththathu oru naalum thatai padaathaiyaa (yopu 42:2)

 

1. neer mutiveduththaal yaarthaan maattamutiyum

    enakkena munkuriththa ethaiyumae

    eppatiyum niraivaetti mutiththiduveer (yopu 23:13,14)

    umakkae aaraathanai uyirulla naalellaam

 

2. naan emmaaththiram oru poruttay ennnuvatharkku

    kaalaithorum kannnnokkip paarkkireer

    nimidanthorum visaariththu makilkireer (yopu 7:17)

 

3. ennaip pudamittal ponnaaka thulangividuvaen

    naan pokum paathaikalai arinthavarae (yopu 23:20,12)

    unthan sollai unavu polak kaaththuk konntaen 

 

4. naan ennnnimutiyaa athisayam seypavarae (yopu 9:10)

    kaayappaduththi kattuppodum karththarae ennai

   atiththaalum annaikkinta anparae

 

5. en meetparae uyirodu iruppavarae

    iruthi naalil mannnnil vanthu nirpathai

    en kannkal thaanae annaalil kaanumae (yopu 19:25)

 

    eppothu varuveeraiyaa

    en ullam aenguthaiyaa

This song has been viewed 137 times.
Song added on : 5/15/2021

அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்ற்ல் உள்ளவரே

அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்ற்ல் உள்ளவரே

 நீர் நினைத்தது ஒரு நாளும் தடை படாதையா (யோபு 42:2)

 

1. நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்

    எனக்கென முன்குறித்த எதையுமே

    எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர் (யோபு 23:13,14)

    உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம்

 

2. நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய் எண்ணுவதற்க்கு

    காலைதோறும் கண்ணோக்கிப் பார்க்கிறீர்

    நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர் (யோபு 7:17)

 

3. என்னைப் புடமிட்டால் பொன்னாக துலங்கிவிடுவேன்

    நான் போகும் பாதைகளை அறிந்தவரே (யோபு 23:20,12)

    உந்தன் சொல்லை உணவு போலக் காத்துக் கொண்டேன் 

 

4. நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரே (யோபு 9:10)

    காயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரே என்னை

   அடித்தாலும் அணைக்கின்ற அன்பரே

 

5. என் மீட்பரே உயிரோடு இருப்பவரே

    இறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதை

    என் கண்கள் தானே அந்நாளில் காணுமே (யோபு 19:25)

 

    எப்போது வருவீரையா

    என் உள்ளம் ஏங்குதையா



An unhandled error has occurred. Reload 🗙