Anuthinam Avarpaatham Aasaiyaay Amarnthu lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

1. anuthinam avarpaatham aasaiyaay amarnthu
avarukku muthal anpai aavalaay aliththu
Yesuvae vaanjaiyaay inpamaay karuthum
ullam utaiyae?nae unnmai san

sanaay maaruvaen naan - 2
ennaalae ontum illaiyae
ellaam en Yesuvaal koodumae

2. suyaththai veruththa siluvaiyai sukiththu
suyasiththam utaiththa avayavam pataiththu
Yesuvin saayalil anuthinam valarum
inpam pettavanae unnmai san - sanaay

3. aaviyin kaniyil athikam nirainthu
avarukku muthal anpai aavalaay aliththu
aaviyil nirainthu anpukkiriyai seyyum
aanndavar atimaiyae unnmai san - sanaay

4. utaippatta appamaay ulakaththin uppaaka
je?likkum jae?thiyin velichchamaay
enga?ngu sentalum Yesuvai se?llidum
Yesuvin saatchiyae unnmai san - sanaay

This song has been viewed 114 times.
Song added on : 5/15/2021

அனுதினம் அவர்பாதம் ஆசையாய் அமர்ந்து

1. அனுதினம் அவர்பாதம் ஆசையாய் அமர்ந்து
அவருக்கு முதல் அன்பை ஆவலாய் அளித்து
இயேசுவே வாஞ்சையாய் இன்பமாய் கருதும்
உள்ளம் உடையோனே உண்மை சன்

சனாய் மாறுவேன் நான் – 2
என்னாலே ஒன்றும் இல்லையே
எல்லாம் என் இயேசுவால் கூடுமே

2. சுயத்தை வெறுத்த சிலுவையை சுகித்து
சுயசித்தம் உடைத்த அவயவம் படைத்து
இயேசுவின் சாயலில் அனுதினம் வளரும்
இன்பம் பெற்றவனே உண்மை சன் – சனாய்

3. ஆவியின் கனியில் அதிகம் நிறைந்து
அவருக்கு முதல் அன்பை ஆவலாய் அளித்து
ஆவியில் நிறைந்து அன்புக்கிரியை செய்யும்
ஆண்டவர் அடிமையே உண்மை சன் – சனாய்

4. உடைப்பட்ட அப்பமாய் உலகத்தின் உப்பாக
ஜொலிக்கும் ஜோதியின் வெளிச்சமாய்
எங்கெங்கு சென்றாலும் இயேசுவை சொல்லிடும்
இயேசுவின் சாட்சியே உண்மை சன் – சனாய்



An unhandled error has occurred. Reload 🗙