Appa Yesu Neenga Vantha lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

Appa Yesu Neenga Vantha
appaa Yesu neenga vanthaal santhosham enakku
neenga illaa aaraathanai(ooliyamaam thaan) vaenndaamae enakku

vaarungappaa varam thaarungappaa
kaelungappaa jepam kaelungappaa (2)

1. thaaveethaippol nadanamaati ummai uyarththuvaen
thaaniyael pol jepiththu unthan paatham amaruvaen
pala koti koti naavukal ummai uyarththida
mulangaalkal unthan naamaththukku mudangi panninthida - appaa Yesu

2. ummai naan aaraathiththaal tholvi enakkillai
ummai naan sthoththariththaal thollai enakkillai
neenga seytha nanmaikku naan ennaththai seluththuvaen
naalmuluvathum umpaatham makilvaen tholuthu - appaa Yesu

3. uyirotirukkum varai ummaip paaduvaen
unthan naamam uyarththidavae ulakil vaaluvaen
naan umathu atiyaen thaan aaseervathiththidum
umakku sthoththira palikal seluththi thuthiththu makiluvaen - appaa Yesu

This song has been viewed 138 times.
Song added on : 5/15/2021

அப்பா இயேசு நீங்க வந்தால் சந்தோஷம் எனக்கு

Appa Yesu Neenga Vantha
அப்பா இயேசு நீங்க வந்தால் சந்தோஷம் எனக்கு
நீங்க இல்லா ஆராதனை(ஊழியமாம் தான்) வேண்டாமே எனக்கு

வாருங்கப்பா வரம் தாருங்கப்பா
கேளுங்கப்பா ஜெபம் கேளுங்கப்பா (2)

1. தாவீதைப்போல் நடனமாடி உம்மை உயர்த்துவேன்
தானியேல் போல் ஜெபித்து உந்தன் பாதம் அமருவேன்
பல கோடி கோடி நாவுகள் உம்மை உயர்த்திட
முழங்கால்கள் உந்தன் நாமத்துக்கு முடங்கி பணிந்திட – அப்பா இயேசு

2. உம்மை நான் ஆராதித்தால் தோல்வி எனக்கில்லை
உம்மை நான் ஸ்தோத்தரித்தால் தொல்லை எனக்கில்லை
நீங்க செய்த நன்மைக்கு நான் என்னத்தை செலுத்துவேன்
நாள்முழுவதும் உம்பாதம் மகிழ்வேன் தொழுது – அப்பா இயேசு

3. உயிரோடிருக்கும் வரை உம்மைப் பாடுவேன்
உந்தன் நாமம் உயர்த்திடவே உலகில் வாழுவேன்
நான் உமது அடியேன் தான் ஆசீர்வதித்திடும்
உமக்கு ஸ்தோத்திர பலிகள் செலுத்தி துதித்து மகிழுவேன் – அப்பா இயேசு



An unhandled error has occurred. Reload 🗙