Appaa Ummai Naesikkiraen lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

appaa ummai naesikkiraen
aarvamudan naesikkiraen
 
1.   eppothum um pukalthaanae
ennaeramum aekkam thaanae
ellaam neerthaanae – aiyaa
 
2.   paliyaaki ennai meettiraiyaa
paavangal sumanthu theerththeeraiyaa
oliyaay vantheeraiyaa – aiyaa
 
3.   unthan anpu pothumaiyaa
uravo porulo pirikkaathaiyaa
en naesar neerthaanaiyaa – aiyaa
 
4.   kannnneer thutaikkum kaarunnyamae
manniththu marakkum thaayullamae
vinnnaka paerinpamae – appaa
 
5.   anuthina unavu neerthaanaiyaa – en
antada velichcham neerthaanaiyaa
arutkadal neerthaanaiyaa – enakku
 
6.   oru kuraiyinti nadaththukinteer
ooliyam thanthu makilkinteer
arukathai illaiyaiyaa – aiyaa
 
7.   jepamae enathu jeevanaakanum
jeyakkoti enathu ilakkaakanum
ooliyam unavaakanum

This song has been viewed 129 times.
Song added on : 5/15/2021

அப்பா உம்மை நேசிக்கிறேன்

அப்பா உம்மை நேசிக்கிறேன்
ஆர்வமுடன் நேசிக்கிறேன்
 
1.   எப்போதும் உம் புகழ்தானே
எந்நேரமும் ஏக்கம் தானே
எல்லாம் நீர்தானே – ஐயா
 
2.   பலியாகி என்னை மீட்டீரையா
பாவங்கள் சுமந்து தீர்த்தீரையா
ஒளியாய் வந்தீரையா – ஐயா
 
3.   உந்தன் அன்பு போதுமையா
உறவோ பொருளோ பிரிக்காதையா
என் நேசர் நீர்தானையா – ஐயா
 
4.   கண்ணீர் துடைக்கும் காருண்யமே
மன்னித்து மறக்கும் தாயுள்ளமே
விண்ணக பேரின்பமே – அப்பா
 
5.   அநுதின உணவு நீர்தானையா – என்
அன்றாட வெளிச்சம் நீர்தானையா
அருட்கடல் நீர்தானையா – எனக்கு
 
6.   ஒரு குறையின்றி நடத்துகின்றீர்
ஊழியம் தந்து மகிழ்கின்றீர்
அருகதை இல்லையையா – ஐயா
 
7.   ஜெபமே எனது ஜீவனாகணும்
ஜெயக்கொடி எனது இலக்காகணும்
ஊழியம் உணவாகணும்



An unhandled error has occurred. Reload 🗙