Athisayangal Seykiravar lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

athisayangal seykiravar nam
arukil irukkiraar
arputhangal seykiravar entum
namakkul vasikkiraar

1. thannnneerai raththamaay maattinaar athisayam
verum thannnneerai thiraatcha? rasamaay
maattinaar athisayam

2. sengadalai iranndaaka piriththittar athisayam
puyal kaatta?th tham aannaiyaalae
athattinaar athisayam

3. kurudarukkum sevidarukkum sukam thanthaar athisayam
oru sollaalae mariththorai
eluppinaar athisayam

4. paaviyaana ennaiyum uyarththinaar athisayam
aelai enmeethum naesakkaram
neettinaar athisayam

This song has been viewed 146 times.
Song added on : 5/15/2021

அதிசயங்கள் செய்கிறவர் நம்

அதிசயங்கள் செய்கிறவர் நம்
அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும்
நமக்குள் வசிக்கிறார்

1. தண்ணீரை ரத்தமாய் மாற்றினார் அதிசயம்
வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய்
மாற்றினார் அதிசயம்

2. செங்கடலை இரண்டாக பிரித்திட்டார் அதிசயம்
புயல் காற்றைத் தம் ஆணையாலே
அதட்டினார் அதிசயம்

3. குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம்
ஒரு சொல்லாலே மரித்தோரை
எழுப்பினார் அதிசயம்

4. பாவியான என்னையும் உயர்த்தினார் அதிசயம்
ஏழை என்மீதும் நேசக்கரம்
நீட்டினார் அதிசயம்



An unhandled error has occurred. Reload 🗙