En Paavam Theerntha Naalaiyae lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

makil konndaaduvom!

 
1. en paavam theerntha naalaiyae
anpodu ennnni jeevippaen
annaalil petta eevaiyae
santhoshamaayk konndaaduvaen
 
inpanaal! inpanaal!
en paavam theernthupona naal!
paeranpar ennai ratchiththaar
seeraakki inpam nalkinaar
inpanaal! inpanaal!
en paavam theernthuponanaal
   
2. immaanuvael ippaaviyai
tham sonthamaakkik konndaar
santhaekam neekki mannippai
thanthennai anpaaych serththanar

3. en ullamae un meetparai
ententaikkum saarnthu vaaluvaay
aaruyirthantha naatharai
orukaalum vittu neengidaay
   
4. aatkonnda naathaa! enthanai
naatoorum thaththam seykuvaen
pinmotcha veettil paeranpai
innosaiyaalae paaduvaen

This song has been viewed 49 times.
Song added on : 5/15/2021

மகிழ் கொண்டாடுவோம்!

மகிழ் கொண்டாடுவோம்!

 
1. என் பாவம் தீர்ந்த நாளையே
அன்போடு எண்ணி ஜீவிப்பேன்
அந்நாளில் பெற்ற ஈவையே
சந்தோஷமாய்க் கொண்டாடுவேன்
 
இன்பநாள்! இன்பநாள்!
என் பாவம் தீர்ந்துபோன நாள்!
பேரன்பர் என்னை ரட்சித்தார்
சீராக்கி இன்பம் நல்கினார்
இன்பநாள்! இன்பநாள்!
என் பாவம் தீர்ந்துபோனநாள்
   
2. இம்மானுவேல் இப்பாவியை
தம் சொந்தமாக்கிக் கொண்டார்
சந்தேகம் நீக்கி மன்னிப்பை
தந்தென்னை அன்பாய்ச் சேர்த்தனர்

3. என் உள்ளமே உன் மீட்பரை
என்றென்றைக்கும் சார்ந்து வாழுவாய்
ஆருயிர்தந்த நாதரை
ஒருகாலும் விட்டு நீங்கிடாய்
   
4. ஆட்கொண்ட நாதா! எந்தனை
நாடோறும் தத்தம் செய்குவேன்
பின்மோட்ச வீட்டில் பேரன்பை
இன்னோசையாலே பாடுவேன்



An unhandled error has occurred. Reload 🗙