En Thaevanae En Iyaesuvae lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

en thaevanae en Yesuvae
ummaiyae naesikkiraen
 
1.   athikaalamae thaedukiraen
aarvamudan naadukiraen
 
2.   en ullamum en udalum
umakkaakaththaan aenguthaiyaa
 
3.   thunnaiyaalarae um sirakin
nilalil thaanae kali kooruvaen
 
4.   jeevanulla naatkalellaam
sthoththarippaen thuthipaaduvaen
 
5.   ulakam ellaam maayaiyaiyaa
um anputhaan maaraathaiyaa
 
6.   padukkaiyilum ninaikkinten
iraach saamaththil thiyaanikkinten

 

This song has been viewed 120 times.
Song added on : 5/15/2021

என் தேவனே என் இயேசுவே

என் தேவனே என் இயேசுவே
உம்மையே நேசிக்கிறேன்
 
1.   அதிகாலமே தேடுகிறேன்
ஆர்வமுடன் நாடுகிறேன்
 
2.   என் உள்ளமும் என் உடலும்
உமக்காகத்தான் ஏங்குதையா
 
3.   துணையாளரே உம் சிறகின்
நிழலில் தானே களி கூருவேன்
 
4.   ஜீவனுள்ள நாட்களெல்லாம்
ஸ்தோத்தரிப்பேன் துதிபாடுவேன்
 
5.   உலகம் எல்லாம் மாயையையா
உம் அன்புதான் மாறாதையா
 
6.   படுக்கையிலும் நினைக்கின்றேன்
இராச் சாமத்தில் தியானிக்கின்றேன்

 



An unhandled error has occurred. Reload 🗙