Kirubaiyal Nilai Nirkirom lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

kirupaiyaal nilai nirkintom
thaeva kirupaiyaal nilai nirkintom

kirupai (kirupai) kirupai (kirupai)

paer solli alaiththathu unga kirupai

periyavanaakkiyathum unga kirupai

neetheemaanaay maattinathu unga kirupai

niththiyaththil serppathum unga kirupai

kattukalai neekkiyathum unga kirupai

kaayangalai kattiyathum unga kirupai

vallamaiyai aliththathum unga kirupai

varangalai koduththathum unga kirupai

This song has been viewed 59 times.
Song added on : 5/15/2021

கிருபையால் நிலை நிற்கின்றோம்

கிருபையால் நிலை நிற்கின்றோம்
தேவ கிருபையால் நிலை நிற்கின்றோம்

கிருபை (கிருபை) கிருபை (கிருபை)

பேர் சொல்லி அழைத்தது உங்க கிருபை
பெரியவனாக்கியதும் உங்க கிருபை

நீதீமானாய் மாற்றினது உங்க கிருபை
நித்தியத்தில் சேர்ப்பதும் உங்க கிருபை

கட்டுகளை நீக்கியதும் உங்க கிருபை
காயங்களை கட்டியதும் உங்க கிருபை

வல்லமையை அளித்ததும் உங்க கிருபை
வரங்களை கொடுத்ததும் உங்க கிருபை



An unhandled error has occurred. Reload 🗙