Lyrics for the song:
Maatchimai
Tamil Christian Song Lyrics
maatchimai tholuvom avar maatchimai
thuthi makimai vallamaiyaam Yesuvukkae
maatchimai iraajyam athikaaram
paaykintathae tham makkatkae geethaththoda
Yesu naamam maelaanathae
uyarththiduvom
vaarungal uyarththidungal
Yesu iraajanai
maatchimai tholuvom avar maatchimai
mariththaar avar makimai nirai
iraajaa inte
Majesty worship His majesty
Unto Jesus be all glory
Power and praise
Majesty kingdom authority
Flows from His throne unto His own
His anthem raise
So exalt lift up on high
The Name of Jesus
Magnify come glorify
Christ Jesus the King
Majesty, worship His majesty
Jesus who died now glorified
King of all kings.
Maatchimai
மாட்சிமை தொழுவோம் அவர் மாட்சிமை
துதி மகிமை வல்லமையாம் இயேசுவுக்கே
மாட்சிமை இராஜ்யம் அதிகாரம்
பாய்கின்றதே தம் மக்கட்கே கீதத்தோட
இயேசு நாமம் மேலானதே
உயர்த்திடுவோம்
வாருங்கள் உயர்த்திடுங்கள்
இயேசு இராஜனை
மாட்சிமை தொழுவோம் அவர் மாட்சிமை
மரித்தார் அவர் மகிமை நிறை
இராஜா இன்றே
Majesty worship His majesty
Unto Jesus be all glory
Power and praise
Majesty kingdom authority
Flows from His throne unto His own
His anthem raise
So exalt lift up on high
The Name of Jesus
Magnify come glorify
Christ Jesus the King
Majesty, worship His majesty
Jesus who died now glorified
King of all kings.
Newly Added Songs | Date | Views |
---|---|---|
Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 170 |
Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 42 |
Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 24 |
Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 135 |
Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 167 |
Onnumillaymayil Ninene ஒந்நுமில்லாய்மயில் நிந்நென்னே | 5/15/2021 | 149 |
Vaarum Naam Ellarum வாரும் நாம் எல்லாரும் கூடி | 5/15/2021 | 55 |
Naan Aaraathikkum Yesu Nallavar நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர் | 5/15/2021 | 50 |
Aaviyea Arulumea Swami ஆவியை அருளுமே சுவாமீ எனக் | 5/15/2021 | 66 |
Thuthi Paduvai Nenjame துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை | 5/15/2021 | 52 |