Ummai Paadaatha Natkalum Illaye lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 0.00
Total Votes: 0.
ummai paadaatha naatkalum illaiyae
ummai thaedaatha naatkalum illaiyae -2
ummaiyallaamal yaarai naan naesippaen
umakkaaka allaamal yaarukkaaka vaaluvaen -2
nampungappaa unthan pillaiyai -2 (ummai paadaatha)
velliyai pudamidum pola ennai pudamittir
athanaal naan suththamaanaenae -2
ponnnnaaka vilangach seytheerae (ummai paadaatha)
poruththanaikal niraivaetti sthoththirangal seluththuvaen -2
aaraathiththu ummai uyarththuvaen
nampungappaa unthan pillaiyai -2 (ummai paadaatha)
en alaichchalkalai ennnnineer kannnneerum thuruththiyil -2
vaiththu nanmai tharupavarae
உம்மை பாடாத நாட்களும் இல்லையே
உம்மை பாடாத நாட்களும் இல்லையே
உம்மை தேடாத நாட்களும் இல்லையே -2
உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன்
உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன் -2
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை -2 (உம்மை பாடாத)
வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டிர்
அதனால் நான் சுத்தமானேனே -2
பொண்ணாக விளங்கச் செய்தீரே (உம்மை பாடாத)
பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் -2
ஆராதித்து உம்மை உயர்த்துவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை -2 (உம்மை பாடாத)
என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில் -2
வைத்து நன்மை தருபவரே
நம்புவேன் நான் எல்லா நாளிலும் -2 (உம்மை பாடாத)
Newly Added Songs | Date | Views |
---|---|---|
Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 230 |
Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 85 |
Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 64 |
Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 172 |
Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 220 |
Onnumillaymayil Ninene ஒந்நுமில்லாய்மயில் நிந்நென்னே | 5/15/2021 | 186 |
Vaarum Naam Ellarum வாரும் நாம் எல்லாரும் கூடி | 5/15/2021 | 92 |
Naan Aaraathikkum Yesu Nallavar நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர் | 5/15/2021 | 90 |
Aaviyea Arulumea Swami ஆவியை அருளுமே சுவாமீ எனக் | 5/15/2021 | 106 |
Thuthi Paduvai Nenjame துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை | 5/15/2021 | 89 |