Lyrics for the song:
Urugatho Nenjam
Tamil Christian Song Lyrics
Urugatho Nenjam
urukaatho nenjam avar thaanae thanjam
unakkaakaaka paliyaaka vanthaar
athatkaaka kannkal vatiyaatho kannnneer
kalvaari kaatchiyai kanndu
1. kanavellaam thushdam theeraatha kashdam
katharidum manithanaik kanndu
kanivodu Nnokki karam thottu thookki
kanivudan sukam thanthathaalae
unthan karangalil aanniyo arase
athuthaan siluvaiyin parise
2. nadamaada mutiyaa thadumaari kidantha
mudavanin kural kaettu ninte
idam thaeti vanthu ithayaththil nonthu
nadamaada seythathaalae
unthan kaalkalil aanniyo arase
athuthaan siluvaiyin parise
3. ithayaththil paavam kuti konndathaalae
ikamathil alikkinta aanmaa
paavaththil nintu jeevanai meetka
ratchiththu vali thanthathaalae
unthan ithayaththil eettiyo arase
athuthaan siluvaiyin parise
உருகாதோ நெஞ்சம் அவர் தானே தஞ்சம்
Urugatho Nenjam
உருகாதோ நெஞ்சம் அவர் தானே தஞ்சம்
உனக்காகாக பலியாக வந்தார்
அதட்காக கண்கள் வடியாதோ கண்ணீர்
கல்வாரி காட்சியை கண்டு
1. கனவெல்லாம் துஷ்டம் தீராத கஷ்டம்
கதறிடும் மனிதனைக் கண்டு
கனிவோடு நோக்கி கரம் தொட்டு தூக்கி
கனிவுடன் சுகம் தந்ததாலே
உந்தன் கரங்களில் ஆணியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே
2. நடமாட முடியா தடுமாறி கிடந்த
முடவனின் குரல் கேட்டு நின்றே
இடம் தேடி வந்து இதயத்தில் நொந்து
நடமாட செய்ததாலே
உந்தன் கால்களில் ஆணியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே
3. இதயத்தில் பாவம் குடி கொண்டதாலே
இகமதில் அழிக்கின்ற ஆன்மா
பாவத்தில் நின்று ஜீவனை மீட்க
ரட்சித்து வழி தந்ததாலே
உந்தன் இதயத்தில் ஈட்டியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே
Newly Added Songs | Date | Views |
---|---|---|
Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 188 |
Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 59 |
Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 36 |
Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 146 |
Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 175 |
Onnumillaymayil Ninene ஒந்நுமில்லாய்மயில் நிந்நென்னே | 5/15/2021 | 159 |
Vaarum Naam Ellarum வாரும் நாம் எல்லாரும் கூடி | 5/15/2021 | 64 |
Naan Aaraathikkum Yesu Nallavar நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர் | 5/15/2021 | 60 |
Aaviyea Arulumea Swami ஆவியை அருளுமே சுவாமீ எனக் | 5/15/2021 | 77 |
Thuthi Paduvai Nenjame துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை | 5/15/2021 | 63 |