Enathu Manavaalanae lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

 enathu manavaalanae en ithaya aekkamae
iniyavarae iyaesaiyaa
ummaith thaan thaedukiraen – naan
ummaith thaan naesikkiraen
 
1.  um naamam sollach solla – en
   ullamellaam thulluthaiyaa
   um anpaip paadap paada
   ithayamellaam inikkuthaiyaa (2)
 
2.  um mukam paarkkanumae
   um alakai rasikkanumae
   um paatham amaranumae
   um siththam ariyanumae
 
3.  en vaayin sorkalellaam
   aettanavaay iruppathaaka
   aen ithaya ennnamellaam
   ookanthanavaay iruppathaaka (umakku)
 
4.  alakellaam attup pokum – ulaka
   elilellaam aemaattum
   um anpu maaraathaiyaa
   oru naalum aliyaathaiyaa
 
5.  naan paarkkum paarvaiyellaam
   aettanavaay iruppathaaka
   naan nadakkum paathaiyellaam
   ukanthanavaay iruppathaaka

 

 

This song has been viewed 96 times.
Song added on : 5/15/2021

எனது மணவாளனே என் இதய ஏக்கமே

 எனது மணவாளனே என் இதய ஏக்கமே
இனியவரே இயேசையா
உம்மைத் தான் தேடுகிறேன் – நான்
உம்மைத் தான் நேசிக்கிறேன்
 
1.  உம் நாமம் சொல்லச் சொல்ல – என்
   உள்ளமெல்லாம் துள்ளுதையா
   உம் அன்பைப் பாடப் பாட
   இதயமெல்லாம் இனிக்குதையா (2)
 
2.  உம் முகம் பார்க்கணுமே
   உம் அழகை ரசிக்கணுமே
   உம் பாதம் அமரணுமே
   உம் சித்தம் அறியணுமே
 
3.  என் வாயின் சொற்களெல்லாம்
   ஏற்றனவாய் இருப்பதாக
   ஏன் இதய எண்ணமெல்லாம்
   ஊகந்தனவாய் இருப்பதாக (உமக்கு)
 
4.  அழகெல்லாம் அற்றுப் போகும் – உலக
   எழிலெல்லாம் ஏமாற்றும்
   உம் அன்பு மாறாதையா
   ஒரு நாளும் அழியாதையா
 
5.  நான் பார்க்கும் பார்வையெல்லாம்
   ஏற்றனவாய் இருப்பதாக
   நான் நடக்கும் பாதையெல்லாம்
   உகந்தனவாய் இருப்பதாக

 

 



An unhandled error has occurred. Reload 🗙