Enna Pakiyam lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 0.00
Total Votes: 0.
enna paakkiyam evarkkunndu
inthach silaakkiyam
vinnnavarum puvimaevum munivarkalum
mannavarung kaannaa makipanai yaan kanntaen
vaanakan thaano allathithu vaiyakan thaano
aanakam sentu eluntha arumporul
kaanakan thannil en kaiyil amarnthathu
pothum ivvaalvu parakathi povaen ippothu
aethaen enta paratheesum vanthittathu
ennnnillaatha selvam en kaiyil kittuthu
saamiyaik kanntaen makaanantham saalavunga?nntaen
kaamaru thaengani vaaykal thutippathum
kannnum manamum kalikka vilippathum
annamum neeyae kitaiththarkarunj sonnamum neeyae
minnutru maekath thirukkai thuranthaiyo
maethini thannai ratchikkap piranthaiyo
என்ன பாக்கியம் எவர்க்குண்டு
என்ன பாக்கியம் எவர்க்குண்டு
இந்தச் சிலாக்கியம்
விண்ணவரும் புவிமேவும் முனிவர்களும்
மன்னவருங் காணா மகிபனை யான் கண்டேன்
வானகந் தானோ அல்லதிது வையகந் தானோ
ஆனகம் சென்று எழுந்த அரும்பொருள்
கானகந் தன்னில் என் கையில் அமர்ந்தது
போதும் இவ்வாழ்வு பரகதி போவேன் இப்போது
ஏதேன் என்ற பரதீசும் வந்திட்டது
எண்ணில்லாத செல்வம் என் கையில் கிட்டுது
சாமியைக் கண்டேன் மகானந்தம் சாலவுங்கொண்டேன்
காமரு தேங்கனி வாய்கள் துடிப்பதும்
கண்ணும் மனமும் களிக்க விழிப்பதும்
அன்னமும் நீயே கிடைத்தற்கருஞ் சொன்னமும் நீயே
மின்னுறு மேகத் திருக்கை துறந்தையோ
மேதினி தன்னை ரட்சிக்கப் பிறந்தையோ
Newly Added Songs | Date | Views |
---|---|---|
Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 218 |
Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 81 |
Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 59 |
Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 166 |
Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 196 |
Onnumillaymayil Ninene ஒந்நுமில்லாய்மயில் நிந்நென்னே | 5/15/2021 | 180 |
Vaarum Naam Ellarum வாரும் நாம் எல்லாரும் கூடி | 5/15/2021 | 86 |
Naan Aaraathikkum Yesu Nallavar நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர் | 5/15/2021 | 84 |
Aaviyea Arulumea Swami ஆவியை அருளுமே சுவாமீ எனக் | 5/15/2021 | 99 |
Thuthi Paduvai Nenjame துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை | 5/15/2021 | 84 |