Annaiyin Arulthiru Vathanam lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

annaiyin arutthiru vathanam kanndaal – nam 

allalkal akantu vidum – aval 

kannkalil minnidum karunnaiyaik kanndaal 

kavalaikal marainthu vidum

vaadaa lilliyum vaalththip paadidum 

thooymai thaan aval thottam – intu 

thaedaa maanidar yaarular tharanniyil 

paadaar aval aettam — 2 

pon thaal vennnnilaa thaangida vathanam 

polivaal thikalnthongum – intu 

senneer paaychchiya karangalil emmai 

eduththae aravannaikkum — 2 

This song has been viewed 79 times.
Song added on : 5/15/2021

அன்னையின் அருட்திரு வதனம் கண்டால் நம்

அன்னையின் அருட்திரு வதனம் கண்டால் – நம் 

அல்லல்கள் அகன்று விடும் – அவள் 

கண்களில் மின்னிடும் கருணையைக் கண்டால் 

கவலைகள் மறைந்து விடும்

வாடா லில்லியும் வாழ்த்திப் பாடிடும் 

தூய்மை தான் அவள் தோற்றம் – இன்று 

தேடா மானிடர் யாருளர் தரணியில் 

பாடார் அவள் ஏற்றம் — 2 

பொன் தாள் வெண்ணிலா தாங்கிட வதனம் 

பொலிவால் திகழ்ந்தோங்கும் – இன்று 

செந்நீர் பாய்ச்சிய கரங்களில் எம்மை 

எடுத்தே அரவணைக்கும் — 2 



An unhandled error has occurred. Reload 🗙