Iraajaathi Iraajan Iyaesu Varuvaar lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

itho seekkiramaay varukiraen

 
1. iraajaathi iraajan Yesu varuvaar santhikka aayaththamaa?
varuvaen entavar seekkiram varuvaar santhikka aayaththamaa?
 
kael! kael! maanidarae! sinthikka aayaththamaa?
iraajaathi iraajanaay vanthiduvaar santhikka aayaththamaa?
  
2. pallaayiram makkal aayaththamae santhikka aayaththamaa?
paralokam vaalvin nalpaakkiyaththai santhikka aayaththamaa?
  
3. kuththinor yaavarum kanndiduvaar santhikka aayaththamaa?
kaththik kathariyae thaaliduvaar santhikka aayaththamaa?
   
4. ulakamanaiththumae kanndidumae santhikka aayaththamaa?
parisuththavaankalin por nirkumae santhikka aayaththamaa?

This song has been viewed 75 times.
Song added on : 5/15/2021

இதோ சீக்கிரமாய் வருகிறேன்

இதோ சீக்கிரமாய் வருகிறேன்

 
1. இராஜாதி இராஜன் இயேசு வருவார் சந்திக்க ஆயத்தமா?
வருவேன் என்றவர் சீக்கிரம் வருவார் சந்திக்க ஆயத்தமா?
 
கேள்! கேள்! மானிடரே! சிந்திக்க ஆயத்தமா?
இராஜாதி இராஜனாய் வந்திடுவார் சந்திக்க ஆயத்தமா?
  
2. பல்லாயிரம் மக்கள் ஆயத்தமே சந்திக்க ஆயத்தமா?
பரலோகம் வாழ்வின் நல்பாக்கியத்தை சந்திக்க ஆயத்தமா?
  
3. குத்தினோர் யாவரும் கண்டிடுவார் சந்திக்க ஆயத்தமா?
கத்திக் கதறியே தாழிடுவார் சந்திக்க ஆயத்தமா?
   
4. உலகமனைத்துமே கண்டிடுமே சந்திக்க ஆயத்தமா?
பரிசுத்தவான்களின் போர் நிற்குமே சந்திக்க ஆயத்தமா?



An unhandled error has occurred. Reload 🗙