Ennai Jeevapaliyaay Oppuviththaen lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

ennai jeevapaliyaay oppuviththaen,
aettuk kollum, yaesuvae.

annai thanthai untham sannathi munnintu
sonna vaakkaththaththa mallaathu, ippothu – ennai

1. anthakaaraththi nintum, pavap paey
atimaith thanaththi nintum
sontha raththak kirayaththaal enai meetta
enthaiyae, unthanukkitho! pataikkiraen – ennai

2. aathma sareeramathai umakku
aatheena maakki vaiththaen.
paathramathaay athai paaviththuk kollak
kaaththirukkinten, karunnaisey, thaevaa – ennai

3. neethiyi naayuthamaay avayavam
naernthu vittaen umakku,
jothi parisuththa raalaya maakavae
sonthamaayth thanthaen entan sareeraththai – ennai

This song has been viewed 87 times.
Song added on : 5/15/2021

என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன்

என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன்,
ஏற்றுக் கொள்ளும், யேசுவே.

அன்னை தந்தை உந்தம் சன்னதி முன்னின்று
சொன்ன வாக்கத்தத்த மல்லாது, இப்போது – என்னை

1. அந்தகாரத்தி னின்றும், பவப் பேய்
அடிமைத் தனத்தி னின்றும்
சொந்த ரத்தக் கிரயத்தால் எனை மீட்ட
எந்தையே, உந்தனுக்கிதோ! படைக்கிறேன் – என்னை

2. ஆத்ம சரீரமதை உமக்கு
ஆதீன மாக்கி வைத்தேன்.
பாத்ரமதாய் அதை பாவித்துக் கொள்ளக்
காத்திருக்கின்றேன், கருணைசெய், தேவா – என்னை

3. நீதியி னாயுதமாய் அவயவம்
நேர்ந்து விட்டேன் உமக்கு,
ஜோதி பரிசுத்த ராலய மாகவே
சொந்தமாய்த் தந்தேன் என்றன் சரீரத்தை – என்னை



An unhandled error has occurred. Reload 🗙