Aahaa Enna Inpam lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

aahaa  enna inpam paraloka inpam
inpa Yesu aliththanarae
alavirkadangaa puththikkum ettidaa
anpaik koora naavum pothumo

1.neesath thuroki enthanai paasamaay aetta?ro nee
paava ulaiyininte thookki eduththeero  neer

2.naasapuri Nnokkiyae – virainthu senta ennai
paasam vaiththaen unthanil – entu koovi  ro neer

3.nerintha naanal ennai – murinthidum tharunam
parinthu paesi anpaal – nilaiyaay niruththineerae

4.echcharippin saththaththai – thallivitta pothilum
anpin savukkatiyaal – serththanpaaytheer

5.kaarirul soolum vaelai kalangith thavikkaiyil
kaaththu neer ennaith thaetti – karuththaay  r

6.piraana naathaa unthanai – entu naan kanndiduvaen
aaruyir naesaa ummai – kaana aasai ponguthae

This song has been viewed 72 times.
Song added on : 5/15/2021

ஆஹா என்ன இன்பம் பரலோக இன்பம்

ஆஹா  என்ன இன்பம் பரலோக இன்பம்
இன்ப இயேசு அளித்தனரே
அளவிற்கடங்கா புத்திக்கும் எட்டிடா
அன்பைக் கூற நாவும் போதுமோ

1.நீசத் துரோகி எந்தனை பாசமாய் ஏற்றீரோ நீ
பாவ உலையினின்றே தூக்கி எடுத்தீரோ  நீர்

2.நாசபுரி நோக்கியே – விரைந்து சென்ற என்னை
பாசம் வைத்தேன் உந்தனில் – என்று கூவி  ரோ நீர்

3.நெரிந்த நாணல் என்னை – முறிந்திடும் தருணம்
பரிந்து பேசி அன்பால் – நிலையாய் நிறுத்தினீரே

4.எச்சரிப்பின் சத்தத்தை – தள்ளிவிட்ட போதிலும்
அன்பின் சவுக்கடியால் – சேர்த்தன்பாய்தீர்

5.காரிருள் சூழும் வேளை கலங்கித் தவிக்கையில்
காத்து நீர் என்னைத் தேற்றி – கருத்தாய்  ர்

6.பிராண நாதா உந்தனை – என்று நான் கண்டிடுவேன்
ஆருயிர் நேசா உம்மை – காண ஆசை பொங்குதே



An unhandled error has occurred. Reload 🗙