Isravaelae Payappataathae lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

isravaelae payappadaathae
naanae un thaevan
          valiyum saththiyamum jeevanum naanae 
 
1.   unnai naanae therinthu konntaenae – makanae makalae
un peyar solli
naan alaiththaenae
oru pothum naan kaividamaattaen
kaividamaattaen
  valiyum saththiyamum jeevanum naanae 
  
2.   thaay maranthaalum naan maravaenae – makanae makalae
ullangaiyil thaangi ullaen
orupothum naan marappathillai
maranthu povathillai 
 
3.   thunpa naeram sornthu vidaathae – makanae makalae
jeevakihPdam unakkuth tharuvaen
seekkiram varuvaen alaiththuch selvaen
elunthu oli veesu 
 
4.   theeyin naduvae nee nadanthaalum
erinthu neeyum pokamaattay
aarukalai nee kadakkum pothum
moolki poka maattay

This song has been viewed 84 times.
Song added on : 5/15/2021

இஸ்ரவேலே பயப்படாதே

இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்
          வழியும் சத்தியமும் ஜீவனும் நானே 
 
1.   உன்னை நானே தெரிந்து கொண்டேனே – மகனே மகளே
உன் பெயர் சொல்லி
நான் அழைத்தேனே
ஒரு போதும் நான் கைவிடமாட்டேன்
கைவிடமாட்டேன்
  வழியும் சத்தியமும் ஜீவனும் நானே 
  
2.   தாய் மறந்தாலும் நான் மறவேனே – மகனே மகளே
உள்ளங்கையில் தாங்கி உள்ளேன்
ஒருபோதும் நான் மறப்பதில்லை
மறந்து போவதில்லை 
 
3.   துன்ப நேரம் சோர்ந்து விடாதே – மகனே மகளே
ஜீவகிhPடம் உனக்குத் தருவேன்
சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்
எழுந்து ஒளி வீசு 
 
4.   தீயின் நடுவே நீ நடந்தாலும்
எரிந்து நீயும் போகமாட்டாய்
ஆறுகளை நீ கடக்கும் போதும்
மூழ்கி போக மாட்டாய்



An unhandled error has occurred. Reload 🗙