Oru Thai Thetru Vadhu Poel lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

oru thaay thaettuvathu pol

en naesar thaettuvaar –

 

maarpodu annaippaarae

manakkavalai theerppaarae  ( oru thaay …)

 

karampitiththu nadaththuvaar

kanmalaimael niruththuvaar  ( oru thaay..)

 

enakkaaka mariththaarae

enpaavam sumanthaarae  ( oru thaay …)

 

orupothum kaividaar

orunaalum vilakidaar  ( oru thaay …)

This song has been viewed 72 times.
Song added on : 5/15/2021

ஒரு தாய் தேற்றுவது போல்

ஒரு தாய் தேற்றுவது போல்

என் நேசர் தேற்றுவார் –

 

மார்போடு அணைப்பாரே

மனக்கவலை தீர்ப்பாரே  ( ஒரு தாய் …)

 

கரம்பிடித்து நடத்துவார்

கன்மலைமேல் நிறுத்துவார்  ( ஒரு தாய்..)

 

எனக்காக மரித்தாரே

என்பாவம் சுமந்தாரே  ( ஒரு தாய் …)

 

ஒருபோதும் கைவிடார்

ஒருநாளும் விலகிடார்  ( ஒரு தாய் …)



An unhandled error has occurred. Reload 🗙