Uraividamai Therinthu Kondu lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 0.00
Total Votes: 0.
uraividamaay therinthu konndu
ula?vukireer en ullaththilae
pillaiyaaka? aettukkonndu
paesukireer en itha?ya?ththilae (2 kori 6:16)
appaa tha?ka?ppa?nae ummai paaduvaen
aayul naalellaam ummai uya?rththuvaen
1. neethikkum aneethikkum sa?mpa?ntha?m aethu ?
olikkum irulukkum aikkiya?m aethu ? (2 kori 6:14)
vittuvittaen pirinthu vittaen
theettana?thai, thoda?maattaen
2. ula?ka? pokkodu ura?vu ena?kkillai
saaththaan seya?lka?lodu thoda?rpu ena?kkillai
3. thooymaiyaakkinaen aavi aaththumaavai
theyva? pa?ya?ththuda?n poora?na?ppa?duththuvaen (2 kori 7:1)
4. pa?yana?tta? irulin seya?lka?li verukkiraen - athai
seyyum ma?nitha?rai ka?tinthu kolkiraen (epae 5:11)
5. anniya? nuka?ththodu pinnaippu ena?kkillai
avisuvaasika?lin aikkiya?m ena?kkillai (2 kori 6:14)
உறைவிடமாய் தெரிந்து கொண்டு
உறைவிடமாய் தெரிந்து கொண்டு
உலவுகிறீர் என் உள்ளத்திலே
பிள்ளையாக ஏற்றுக்கொண்டு
பேசுகிறீர் என் இதயத்திலே (2 கொரி 6:16)
அப்பா தகப்பனே உம்மை பாடுவேன்
ஆயுள் நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன்
1. நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது ?
ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் ஏது ? (2 கொரி 6:14)
விட்டுவிட்டேன் பிரிந்து விட்டேன்
தீட்டானதை, தொடமாட்டேன்
2. உலக போக்கோடு உறவு எனக்கில்லை
சாத்தான் செயல்களோடு தொடர்பு எனக்கில்லை
3. தூய்மையாக்கினேன் ஆவி ஆத்துமாவை
தெய்வ பயத்துடன் பூரணப்படுத்துவேன் (2 கொரி 7:1)
4. பயனற்ற இருளின் செயல்களி வெறுக்கிறேன் – அதை
செய்யும் மனிதரை கடிந்து கொள்கிறேன் (எபே 5:11)
5. அந்நிய நுகத்தோடு பிணைப்பு எனக்கில்லை
அவிசுவாசிகளின் ஐக்கியம் எனக்கில்லை (2 கொரி 6:14)
Newly Added Songs | Date | Views |
---|---|---|
Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 219 |
Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 81 |
Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 59 |
Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 167 |
Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 197 |
Onnumillaymayil Ninene ஒந்நுமில்லாய்மயில் நிந்நென்னே | 5/15/2021 | 181 |
Vaarum Naam Ellarum வாரும் நாம் எல்லாரும் கூடி | 5/15/2021 | 87 |
Naan Aaraathikkum Yesu Nallavar நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர் | 5/15/2021 | 85 |
Aaviyea Arulumea Swami ஆவியை அருளுமே சுவாமீ எனக் | 5/15/2021 | 100 |
Thuthi Paduvai Nenjame துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை | 5/15/2021 | 84 |