Anpai Thaarume Unthan lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

anpaith thaarumae – unthan
anpaith thaarumae (2)
anpillaamal naan seyyum
ellaak kiriyaiyum kuppaiyae (2)
anpaith thaarumae – unthan
anpaith thaarumae

1. manithar paashai paesinaalum
thoothar paashai paesinaalum
anpillai ental – naan
ontumillaiyae (2)

2. varangal enakku irunthaalum
irakasiyaththai naan
arinthaalum anpillai ental
– naan
ontumililaiyae (2)

3. malaikalaip peyarkkum
visuvaasam utaiyavanaay  naan
irunthaalum anpillai ental
– naan
ontumillaiyae (2)

This song has been viewed 77 times.
Song added on : 5/15/2021

அன்பைத் தாருமே உந்தன்

அன்பைத் தாருமே – உந்தன்
அன்பைத் தாருமே (2)
அன்பில்லாமல் நான் செய்யும்
எல்லாக் கிரியையும் குப்பையே (2)
அன்பைத் தாருமே – உந்தன்
அன்பைத் தாருமே

1. மனிதர் பாஷை பேசினாலும்
தூதர் பாஷை பேசினாலும்
அன்பில்லை என்றால் – நான்
ஒன்றுமில்லையே (2)

2. வரங்கள் எனக்கு இருந்தாலும்
இரகசியத்தை நான்
அறிந்தாலும் அன்பில்லை என்றால்
– நான்
ஒன்றுமில்iலையே (2)

3. மலைகளைப் பெயர்க்கும்
விசுவாசம் உடையவனாய்  நான்
இருந்தாலும் அன்பில்லை என்றால்
– நான்

ஒன்றுமில்லையே (2)



An unhandled error has occurred. Reload 🗙