En Meipparey lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

en maeypparae iyaesaiyaa
ennodu iruppavarae
sthoththiram sthoththiram (2)

1.pasumpul maeychchalilae
ilaippaarach seykinteer(2)
ennai ilaippaarach seykinteer!

2.aaththumaa thaettukireer
apishaekam seykinteer(2)
ennai apishaekam seykinteer!

3.irul soolntha pallaththaakkil
nadanthaalum payamillaiyae (2)
naan nadanthaalum payamillaiyae!

4.jeevanulla naatkalellaam
kirupai ennaith thodarum (2)
um kirupai ennaith thodarum!

This song has been viewed 67 times.
Song added on : 5/15/2021

என் மேய்ப்பரே இயேசையா

என் மேய்ப்பரே இயேசையா
என்னோடு இருப்பவரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் (2)

1.பசும்புல் மேய்ச்சலிலே
இளைப்பாறச் செய்கின்றீர்(2)
என்னை இளைப்பாறச் செய்கின்றீர்!

2.ஆத்துமா தேற்றுகிறீர்
அபிஷேகம் செய்கின்றீர்(2)
என்னை அபிஷேகம் செய்கின்றீர்!

3.இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில்
நடந்தாலும் பயமில்லையே (2)
நான் நடந்தாலும் பயமில்லையே!

4.ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும் (2)

உம் கிருபை என்னைத் தொடரும்!



An unhandled error has occurred. Reload 🗙