Iyaesu Enthan Naesarae lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

Yesu en naesar

  
1. Yesu enthan naesarae kanntaen vaetha noolilae
paalar avar sonthanthaanaa thaanga avar vallorthaan
 
Yesu en naesar  Yesu en naesar
Yesu en naesar  mey vaetha vaakkithae
   
2. ennai meetka mariththaar  motcha vaasal thiranthaar
enthan paavam neekkuvaar  paalan ennai iratchippaar
   
3. pelaveenam Nnovilum entum ennai naesikkum
Yesu thaangith thaettuvaaraa paathukaakka varuvaar
  
4. enthan meetpar Yesuvaeaa thaanguvaar ennarukae
naesanaay naan mariththaal motcham serppaar anpinaal

This song has been viewed 78 times.
Song added on : 5/15/2021

இயேசு என் நேசர்

இயேசு என் நேசர்

  
1. இயேசு எந்தன் நேசரே கண்டேன் வேத நூலிலே
பாலர் அவர் சொந்தந்தான்ää தாங்க அவர் வல்லோர்தான்
 
இயேசு என் நேசர்  இயேசு என் நேசர்
இயேசு என் நேசர்  மெய் வேத வாக்கிதே
   
2. என்னை மீட்க மரித்தார்  மோட்ச வாசல் திறந்தார்
எந்தன் பாவம் நீக்குவார்  பாலன் என்னை இரட்சிப்பார்
   
3. பெலவீனம் நோவிலும் என்றும் என்னை நேசிக்கும்
இயேசு தாங்கித் தேற்றுவார்ää பாதுகாக்க வருவார்
  
4. எந்தன் மீட்பர் இயேசுவேää தாங்குவார் என்னருகே
நேசனாய் நான் மரித்தால் மோட்சம் சேர்ப்பார் அன்பினால்



An unhandled error has occurred. Reload 🗙