Ummaiyae Naan Naesippaen lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

ummaiyae naan naesippaen(3)
naan pin thirumpaenae
um sannithiyil mulangaalil nintu
um paathaiyil naan nadanthittal
innal thunpamae vanthaalum
naan pin thirumpaenae

—– ummaiyae naan aaraathippaen
—– ummaiyae naan sevippaen

This song has been viewed 115 times.
Song added on : 5/15/2021

உம்மையே நான் நேசிப்பேன்

உம்மையே நான் நேசிப்பேன்(3)
நான் பின் திரும்பேனே
உம் சந்நிதியில் முழங்காலில் நின்று
உம் பாதையில் நான் நடந்திட்டால்
இன்னல் துன்பமே வந்தாலும்
நான் பின் திரும்பேனே

—– உம்மையே நான் ஆராதிப்பேன்
—– உம்மையே நான் சேவிப்பேன்



An unhandled error has occurred. Reload 🗙