Yesu Ennil Vanthar lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

Yesu ennil vanthaar
en vaalvil santhoshamae
en paavam muttum sumanthaar
en vaalvil santhoshamae
Nnoykalai ellaam neekkinaar
en vaalvil santhoshamae
tham pillaiyaaka therinthaar
en vaalvil santhoshamae

naan paati sthoththarippaen
aaraathiththu santhoshippaen
paati potti aati paati
haalaelooyaa haalaelooyaa

en manathai kavarntha naesarae
naan paati konndaaduvaen
ulakil periya thaevanae
naan paati konndaaduvaen
uyirulla naatkal ellaam
naan paati konndaaduvaen

thuthikku paaththirar Yesuvai
naan paati konndaaduvaen
en pelanaakiya Yesuvae
naan paati konndaaduvaen
ennil kirupai konnda Yesuvae
naan paati konndaaduvaen

This song has been viewed 75 times.
Song added on : 5/15/2021

இயேசு என்னில் வந்தார்

இயேசு என்னில் வந்தார்
என் வாழ்வில் சந்தோஷமே
என் பாவம் முற்றும் சுமந்தார்
என் வாழ்வில் சந்தோஷமே
நோய்களை எல்லாம் நீக்கினார்
என் வாழ்வில் சந்தோஷமே
தம் பிள்ளையாக தெரிந்தார்
என் வாழ்வில் சந்தோஷமே

நான் பாடி ஸ்தோத்தரிப்பேன்
ஆராதித்து சந்தோஷிப்பேன்
பாடி போற்றி ஆடி பாடி
ஹாலேலூயா ஹாலேலூயா

என் மனதை கவர்ந்த நேசரே
நான் பாடி கொண்டாடுவேன்
உலகில் பெரிய தேவனே
நான் பாடி கொண்டாடுவேன்
உயிருள்ள நாட்கள் எல்லாம்
நான் பாடி கொண்டாடுவேன்

துதிக்கு பாத்திரர் இயேசுவை
நான் பாடி கொண்டாடுவேன்
என் பெலனாகிய இயேசுவே
நான் பாடி கொண்டாடுவேன்
என்னில் கிருபை கொண்ட இயேசுவே
நான் பாடி கொண்டாடுவேன்



An unhandled error has occurred. Reload 🗙