Vilaintha Nilam Aeraalamae lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

Yesuvai arivikkap purappadu

vilaintha nilam aeraalamae
aruvataikko aalo illai
vilaivin palan alikintathae – 2
aruththidach selvaar yaarumillai – 2

      

1. samaariyaa naattin vilai nilaththai
aruththida Yesu thaanae sentar
en arumaich seedarkalae – 2
kannkalai uyarththi paarum entar – 2

           

2. koti kotiyaana janangal intu
alikintar narakaththil Yesu inti
en janangal alinthidaamal – 2
thaduththiduvaar ingu yaarthaanunndu? – 2

          

3. ulakinil vaalvathu oru tharamae
athuvum seekkiram kadanthidumae
karththarukkaaka vaalnthiduvom – 2
Yesuvai arivikka purappaduvom – 2

This song has been viewed 76 times.
Song added on : 5/15/2021

இயேசுவை அறிவிக்கப் புறப்படு

இயேசுவை அறிவிக்கப் புறப்படு

விளைந்த நிலம் ஏராளமே
அறுவடைக்கோ ஆளோ இல்லை
விளைவின் பலன் அழிகின்றதே – 2
அறுத்திடச் செல்வார் யாருமில்லை – 2

      

1. சமாரியா நாட்டின் விளை நிலத்தை
அறுத்திட இயேசு தானே சென்றார்
என் அருமைச் சீடர்களே – 2
கண்களை உயர்த்தி பாரும் என்றார் – 2

           

2. கோடி கோடியான ஜனங்கள் இன்று
அழிகின்றார் நரகத்தில் இயேசு இன்றி
என் ஜனங்கள் அழிந்திடாமல் – 2
தடுத்திடுவார் இங்கு யார்தானுண்டு? – 2

          

3. உலகினில் வாழ்வது ஒரு தரமே
அதுவும் சீக்கிரம் கடந்திடுமே
கர்த்தருக்காக வாழ்ந்திடுவோம் – 2
இயேசுவை அறிவிக்க புறப்படுவோம் – 2



An unhandled error has occurred. Reload 🗙