Ummoduthaan En Vazhvu lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

ummoduthaan en vaalvu
um siththam thaan en unavu (2)
enthan iyaesaiyaa en naesarae
neerae pothumaiyaa(2)

en nimmathiyae nirantharamae
neer thaanae iyaesaiyaa(2)

vellam pol thunpangal vanthaalum
thallaatida vidamaattir(2)
enthan ataikkalamae en aatharavae
ummaiyae nampiduvaen(2)

ooliya paathaiyil niththam ennai
um siththam pol nadaththidumae(2)
enthan ejamaananae en maeypparae
ummaiyae pin thodarvaen(2)

en kannkal ummaithaan paarkkintana
orupothum naan vetkam ataiyaen(2)
enthan epinaesarae elroyee
ummaiyae uyarththiduvaen(2)

This song has been viewed 83 times.
Song added on : 5/15/2021

உம்மோடுதான் என் வாழ்வு

உம்மோடுதான் என் வாழ்வு
உம் சித்தம் தான் என் உணவு (2)
எந்தன் இயேசையா என் நேசரே
நீரே போதுமையா(2)

என் நிம்மதியே நிரந்தரமே
நீர் தானே இயேசையா(2)

வெள்ளம் போல் துன்பங்கள் வந்தாலும்
தள்ளாடிட விடமாட்டீர்(2)
எந்தன் அடைக்கலமே என் ஆதரவே
உம்மையே நம்பிடுவேன்(2)

ஊழிய பாதையில் நித்தம் என்னை
உம் சித்தம் போல் நடத்திடுமே(2)
எந்தன் எஜமானனே என் மேய்ப்பரே
உம்மையே பின் தொடர்வேன்(2)

என் கண்கள் உம்மைதான் பார்க்கின்றன
ஒருபோதும் நான் வெட்கம் அடையேன்(2)
எந்தன் எபினேசரே எல்ரோயீ
உம்மையே உயர்த்திடுவேன்(2)



An unhandled error has occurred. Reload 🗙