Yella Magimaikum Pathiraray lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

ellaa makimaikkum paaththirarae
ellaa kanaththirkum paaththirarae
asaivaadum theyvamae
engal maelae asaivaadumae

1. sengadal mael asaivaatineer
ellaa thataikalai maattineerae
engal thataikal mael asaivaadumae

2. ularntha elumpirkum uyir thantheerae
en vaalkaiyil asaivaadumae

3. aasarippu koodaaraththil
asaivaatineer engalai parisuththamaakkividumae

3. pavulum seevaavum paadum pothu
siraich saalaiyil asaivaatineer
engal maelae asaivaadumae

This song has been viewed 118 times.
Song added on : 5/15/2021

எல்லா மகிமைக்கும் பாத்திரரே

எல்லா மகிமைக்கும் பாத்திரரே
எல்லா கனத்திற்கும் பாத்திரரே
அசைவாடும் தெய்வமே
எங்கள் மேலே அசைவாடுமே

1. செங்கடல் மேல் அசைவாடினீர்
எல்லா தடைகளை மாற்றினீரே
எங்கள் தடைகள் மேல் அசைவாடுமே

2. உலர்ந்த எலும்பிற்கும் உயிர் தந்தீரே
என் வாழ்கையில் அசைவாடுமே

3. ஆசரிப்பு கூடாரத்தில்
அசைவாடினீர் எங்களை பரிசுத்தமாக்கிவிடுமே

3. பவுலும் சீவாவும் பாடும் போது
சிறைச் சாலையில் அசைவாடினீர்
எங்கள் மேலே அசைவாடுமே



An unhandled error has occurred. Reload 🗙