Ummai Nambuven lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

ummai nampuvaen ullalavumaay
enakkaaka mariththeerae
paavam pokkineer
saapam neekkineer
kaayangalaal kunamaakkineer

thuthiththiduvaen thunpa vaelaiyil
makilnthiruppaen ummilae
athikaalaiyil ummai thaediduvaen
unnmaiyaay uyarththuvaen

amarnthiruppaen um paathaththilae
kashdaththin maththiyilum
unthanin makimai en mael uthiththidum
elumpi pirakaasippaen

jeevanaalellaam ummai thaeduvaen
jeevan thantha en Yesuvae
thaevaikal pala nerukkinaalum
therinthavar neerallo

This song has been viewed 80 times.
Song added on : 5/15/2021

உம்மை நம்புவேன் உள்ளளவுமாய்

உம்மை நம்புவேன் உள்ளளவுமாய்
எனக்காக மரித்தீரே
பாவம் போக்கினீர்
சாபம் நீக்கினீர்
காயங்களால் குணமாக்கினீர்

துதித்திடுவேன் துன்ப வேளையில்
மகிழ்ந்திருப்பேன் உம்மிலே
அதிகாலையில் உம்மை தேடிடுவேன்
உண்மையாய் உயர்த்துவேன்

அமர்ந்திருப்பேன் உம் பாதத்திலே
கஷ்டத்தின் மத்தியிலும்
உந்தனின் மகிமை என் மேல் உதித்திடும்
எழும்பி பிரகாசிப்பேன்

ஜீவநாளெல்லாம் உம்மை தேடுவேன்
ஜீவன் தந்த என் இயேசுவே
தேவைகள் பல நெருக்கினாலும்
தெரிந்தவர் நீரல்லோ



An unhandled error has occurred. Reload 🗙