Karaiyaeri Umathantai lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 0.00
Total Votes: 0.
aaththumaakkalai aathaayam seyvom
1.karaiyaeri umathanntai nirkumpothu ratchakaa!
uthavaamal palanattu vetkappattup povaeno?
aaththumaa ontum iratchikkaamal vetkaththotae aanndavaa
verungaiyanaaka ummaik kanndukollal aakumaa?
2. aaththumaakkal paeril vaanjai vaiththiraamal sompalaayk
kaalangaliththor annaalil thukkippaar nirppantharaay!
3. thaevareer kaithaanga sattum saavukkanjik kalangaen!
aayinum naan palankaana ulaikkaamar poyinaen!
4. vaanaan ellaam veennaalaakach sentu poyitte! aiyo
mosam ponaen vitta nanmai aluthaalum varumo?
5. paktharae! ursaakaththodu elumpip pirakaasippeer
aaththumaakkal Yesuvanntai vanthusera ulaippeer
ஆத்துமாக்களை ஆதாயம் செய்வோம்
ஆத்துமாக்களை ஆதாயம் செய்வோம்
1.கரையேறி உமதண்டை நிற்கும்போது ரட்சகா!
உதவாமல் பலனற்று வெட்கப்பட்டுப் போவேனோ?
ஆத்துமா ஒன்றும் இரட்சிக்காமல் வெட்கத்தோடே ஆண்டவா
வெறுங்கையனாக உம்மைக் கண்டுகொள்ளல் ஆகுமா?
2. ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை வைத்திராமல் சோம்பலாய்க்
காலங்கழித்தோர் அந்நாளில் துக்கிப்பார் நிர்ப்பந்தராய்!
3. தேவரீர் கைதாங்க சற்றும் சாவுக்கஞ்சிக் கலங்கேன்!
ஆயினும் நான் பலன்காண உழைக்காமற் போயினேன்!
4. வானான் எல்லாம் வீணாளாகச் சென்று போயிற்றே! ஐயோ
மோசம் போனேன் விட்ட நன்மை அழுதாலும் வருமோ?
5. பக்தரே! உற்சாகத்தோடு எழும்பிப் பிரகாசிப்பீர்
ஆத்துமாக்கள் இயேசுவண்டை வந்துசேர உழைப்பீர்
Newly Added Songs | Date | Views |
---|---|---|
Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 219 |
Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 81 |
Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 59 |
Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 167 |
Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 197 |
Onnumillaymayil Ninene ஒந்நுமில்லாய்மயில் நிந்நென்னே | 5/15/2021 | 181 |
Vaarum Naam Ellarum வாரும் நாம் எல்லாரும் கூடி | 5/15/2021 | 87 |
Naan Aaraathikkum Yesu Nallavar நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர் | 5/15/2021 | 85 |
Aaviyea Arulumea Swami ஆவியை அருளுமே சுவாமீ எனக் | 5/15/2021 | 100 |
Thuthi Paduvai Nenjame துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை | 5/15/2021 | 84 |