Aarathanai Aarathanai Vallavarey lyrics
Tamil Christian Song Lyrics
Rating: 0.00
Total Votes: 0.
aaraathanai aaraathanai vallavarae nallavarae
unthan naamam uyarththiyae paadiduvaen
uyirulla naalellaam – aaraathanai
1.paavangal emakkaay sumanthavarae umakkae aaraathanai
paadukal enakkaay sakiththavarae umakkae aaraathanai!
2.aaviyin varangalaith thanthavarae umakkae aaraathanai
aapishaekam enakkaayth thanthavarae umakkae aaraathanai!
3.maranaththai enakkaay jeyiththavarae umakkae aaraathanai
paathaala vallamai rae umakkae aaraathanai!
ஆராதனை ஆராதனை வல்லவரே நல்லவரே
ஆராதனை ஆராதனை வல்லவரே நல்லவரே
உந்தன் நாமம் உயர்த்தியே பாடிடுவேன்
உயிருள்ள நாளெல்லாம் – ஆராதனை
1.பாவங்கள் எமக்காய் சுமந்தவரே உமக்கே ஆராதனை
பாடுகள் எனக்காய் சகித்தவரே உமக்கே ஆராதனை!
2.ஆவியின் வரங்களைத் தந்தவரே உமக்கே ஆராதனை
ஆபிஷேகம் எனக்காய்த் தந்தவரே உமக்கே ஆராதனை!
3.மரணத்தை எனக்காய் ஜெயித்தவரே உமக்கே ஆராதனை
பாதாள வல்லமை ரே உமக்கே ஆராதனை!
Newly Added Songs | Date | Views |
---|---|---|
Nallavare En Yesuve நல்லவரே என் இயேசுவே நான் பாடும் காரணரே!! | 5/15/2021 | 219 |
Nirappidunga Nirappidunga Ennaiyae நிரப்பிடுங்க நிரப்பிடுங்க | 5/15/2021 | 81 |
Karththar Veettil Varuvoem கர்த்தர் வீட்டில் வருவோம் | 5/15/2021 | 59 |
Keelaakaamal Unnai Melaakkiye கீழாக்காமல் உன்னை மேலாக்கியே | 5/15/2021 | 167 |
Poomiyin Kutikalae Ellorum Paadungal பூமியின் குடிகளே எல்லோரும் பாடுங்கள் | 5/15/2021 | 197 |
Onnumillaymayil Ninene ஒந்நுமில்லாய்மயில் நிந்நென்னே | 5/15/2021 | 181 |
Vaarum Naam Ellarum வாரும் நாம் எல்லாரும் கூடி | 5/15/2021 | 87 |
Naan Aaraathikkum Yesu Nallavar நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர் | 5/15/2021 | 85 |
Aaviyea Arulumea Swami ஆவியை அருளுமே சுவாமீ எனக் | 5/15/2021 | 100 |
Thuthi Paduvai Nenjame துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை | 5/15/2021 | 84 |