En Uyarntha Kamalaiye lyrics

Tamil Christian Song Lyrics

Rating: 0.00
Total Votes: 0.
Be the first one to rate this song.

En Uyarntha Kamalaiye

en uyarntha kanmalaiyae
en kotta?yum aranum neerae
en maraividamae en uraividamae
naan nampum thunnaiyaalarae - (2)

aaraathanai umakkae (4) - uyarntha

1. njaanak kanmalaiyae thaakam theerppavarae
kanmalai vetippinilae paathukaappavarae
jeeva thannnneer enakkuth thantheer - 2
thaettaravaalan neerae aaviyaanavarae - 2 - aaraathanai

2. vaarththaiyaanavarae vaalvu tharupavarae
vaanilum poomiyilum vallamaiyullavarae
thaenilum mathuram unthan vasanam - 2
ennaith thaettidumae analaay maattidumae -2 - aaraathanai

3. saruva vallavarae saavai ventavarae
saruva sirushtikarae sarvaththai aalpavarae
mulangaal yaavum avar mun mudangum -2
meenndum varupavarae engal ejamaanarae - 2 - aaraathanai

This song has been viewed 98 times.
Song added on : 5/15/2021

என் உயர்ந்த கன்மலையே

En Uyarntha Kamalaiye

என் உயர்ந்த கன்மலையே
என் கோட்டையும் அரணும் நீரே
என் மறைவிடமே என் உறைவிடமே
நான் நம்பும் துணையாளரே – (2)

ஆராதனை உமக்கே (4) – உயர்ந்த

1. ஞானக் கன்மலையே தாகம் தீர்ப்பவரே
கன்மலை வெடிப்பினிலே பாதுகாப்பவரே
ஜீவ தண்ணீர் எனக்குத் தந்தீர் – 2
தேற்றரவாளன் நீரே ஆவியானவரே – 2 – ஆராதனை

2. வார்த்தையானவரே வாழ்வு தருபவரே
வானிலும் பூமியிலும் வல்லமையுள்ளவரே
தேனிலும் மதுரம் உந்தன் வசனம் – 2
என்னைத் தேற்றிடுமே அனலாய் மாற்றிடுமே -2 – ஆராதனை

3. சருவ வல்லவரே சாவை வென்றவரே
சருவ சிருஷ்டிகரே சர்வத்தை ஆள்பவரே
முழங்கால் யாவும் அவர் முன் முடங்கும் -2
மீண்டும் வருபவரே எங்கள் எஜமானரே – 2 – ஆராதனை



An unhandled error has occurred. Reload 🗙